கிட்டத்தட்ட இருபது வருடங்களாக முகத்தில் ஆயுர்வேத மற்றும் இயற்கை பொருட்களை உபயோகிக்கும் பழக்கம் நம் பெண்களிடம் இருந்து வருகிறது. அவ்வாறு உபயோகிக்கும் பொழுது முகத்தின் சருமத்தை பாதிக்கும் சில பொருட்களை தன்னையறியாமல் ...