होम / रेसपीज़ / Easy Tomato Rice

Photo of Easy Tomato Rice by Sony Karthik at BetterButter
401
5
0.0(0)
0

Easy Tomato Rice

Feb-24-2018
Sony Karthik
5 मिनट
तैयारी का समय
15 मिनट
खाना बनाने का समय
4 लोग
पर्याप्त
निर्देश पढ़ें बाद के लिए सेव करे

रेसपी टैग

  • Veg
  • Easy
  • Healthy

सामग्री सर्विंग: 4

  1. கால் கிலோ தக்காளி
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2 தேக்கரண்டி நெய்
  4. 15 கிராம்பு
  5. 1 சிறிய பட்டை
  6. 4 ஏலக்காய்
  7. 1பிரியாணி இலை
  8. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  9. 1மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 1மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  11. 1 மேஜைக்கரண்டி கறிமசால் பொடி
  12. நம்ம அளவுக்குக்கேற்ப வடித்த சாதம்
  13. தேவைக்கேற்ப உப்பு
  14. கொஞ்சம் கொத்தமல்லி
  15. தாளிக்க கொஞ்சம் கருவேப்பிலை

निर्देश

  1. நம்ம வெங்காயம் , தக்காளி வெட்டி எடுத்து அப்புறம் இஞ்சி பூண்டு விழுது அரைத்து கொள்ளவும்....
  2. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து அதுல கிராம்பு ,பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு நல்ல வதக்கவும்... வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கி ,இப்போ தக்காளி சேர்த்து வதக்கி , இதில் நம்ம எடுத்து வைத்து உள்ள மசாலாக்களை சேர்க்கவும்......
  3. இப்போ நல்ல வதக்கனும்..தக்காளி தோல் பிரிந்து வரும் வரை வதக்கவும்...இதில் கொத்தமல்லி ,கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விடவும்....
  4. இப்போ நம்ம பண்ண இந்த தக்காளி கலவையில் தேவைக்குகேற்ப சூடான சாதத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்....
  5. இப்போ பாருங்க சூடான சீக்கிரமே பண்ண தக்காளி சாதம் ரெடி......ரொம்ப ருசியாக, மணமா இருக்கும்.....

रीव्यूज़ (0)  

आप इस रेसिपी को कैसे रेट करेंगे? कृपया अपनी रिव्यू सबमिट करने से पहले एक स्टार रेटिंग डाले।

रिव्यु सबमिट करें

इसी तरह की रेसिपीज़

A password link has been sent to your mail. Please check your mail.
Close
शेयर