Photo of Gothsu by Nisha Ramesh at BetterButter
2684
11
5.0(0)
0

கொஸ்து

May-09-2016
Nisha Ramesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம், நன்றாக நறுக்கப்பட்டது.
  2. 1 நடுத்தர அளவுள்ள கத்திரிக்காய், நன்றாக நறுக்கப்பட்டது
  3. 2 தேக்கரண்டி புளிக்கரைசல், 2 கப் தண்ணீரோடு கலந்துகொள்ளப்பட்டது.
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. 2 தேக்கரண்டி எண்ணெய்
  6. 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  7. 1 தேக்கரண்டி துவரம் பருப்பு
  8. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  9. 1 தேக்கரண்டி கடலை மாவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நடுத்தரத்திலிருந்து உயர் வெப்பம் நிலைவரை எண்ணெயைச் சூடுபடுத்தவும். எண்ணெய் பளபளப்பானதும், கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். அதன்பிறகு கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து ஒரு விநாடி வறுக்கவும்.
  2. அதன்பிறகு இரண்டு பருப்புகளையும் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும். அதன்பின் நறுக்கப்பட்ட வெங்காயத்தை வெளுக்கும்வரை வதக்கவும். கத்திரிக்காய், மிளகாய்த் தூள் சேர்த்து ஒரு விநாடி வறுக்கவும்.
  3. அதன்பிறகு புளித்தண்ணீர், உப்பு சேர்க்கவும். 7-8 நிமிடங்கள் புளியின் பச்சை வாடை போகும் வரை சமைக்கவும்.
  4. கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றிக்கொள்க. மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும், குழம்பு அடர்த்தியாகத் துவங்கும்.
  5. இறுதியாக கொத்துமல்லி இலைகளால் அலங்கரித்து அடுப்பை நிறுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்