வீடு / சமையல் குறிப்பு / வெண்பொங்கல்

Photo of Ven pongal by Aparna Prakash at BetterButter
4910
23
4.7(0)
0

வெண்பொங்கல்

May-09-2016
Aparna Prakash
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 கப் பச்சரிசி
  2. 1/8 கப் பாசிப்பயிர்
  3. 1 1/2 கப் தண்ணீர்
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. 1/2 தேக்கரண்டி சீரகப்பொடி (விரும்பம் சார்ந்தது)
  6. 6-7 முழு கடுகு
  7. 2 தேக்கரணடி பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி
  8. 1+1/4 தேக்கரண்டி நெய்
  9. 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்
  10. சுவைக்கேற்ற உப்பு
  11. அலங்கரிக்க முந்திரி பருப்பு

வழிமுறைகள்

  1. அரிசியையும் பருப்பையும் கழுவி பிரஷர் குக்கரில் வேகவைக்கவும், உப்பு, மிளகு, சீரகப்பொடி (பயன்படுத்தினால்) சேர்த்து.
  2. 6 விசிலுக்கு வேகவைக்கவும் (சாதம் மற்றும் பயன்படுத்திய குக்கரைப் பொறு நேரம் மாறுபடும்)
  3. குக்கரை எடுத்துவைக்கவும், பிரஷர் அடங்கும்வரை.
  4. கணமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் நடுத்திர சூட்டில் சூடுபடுத்தி 1 தேக்கரண்டி நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  5. சீரகம் சேர்த்து வெடிக்கவைக்கவும். பொறித்தல் அடங்கியதும், சாதம்-பருப்பு கலவையைக் கலந்து நன்றாகக் கலக்கவும். முடிந்தளவிற்கு கலவை மசிக்கப்படவேண்டும்.
  6. ¼ தேக்கரண்டி நெய் ஒரு சிறிய வானலியில் சூடுபடுத்திக்கொள்க. முந்திரிபருப்பு சேர்த்து இரண்டொரு நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த முந்திரிபருப்பை மசித்தக் கலவையோடு சேர்த்து தேங்காய் சட்டினி/சாம்பார், வடையுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்