வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ பேன் கேக்

Photo of Banana Pan Cake by Saivardhini Badrinarayanan at BetterButter
535
1
0.0(0)
0

வாழைப்பழ பேன் கேக்

May-30-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ பேன் கேக் செய்முறை பற்றி

சுவையான மிகவும் எளிமையான வாழைப்பழ பேன் கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் 3
  2. மைதா 1 கப்
  3. முட்டை 1
  4. சக்கரை 3 மேஜைக்கரண்டி
  5. பால் 1/2 கப்
  6. தேன்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் முட்டை உடைத்து ஊற்றி நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் மைதா , பால், கலந்த பழ கலவை சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் தோசை கல் சூடு ஆனபின் ஊத்தாப்பம் போல் ஊற்றி வேக வைத்து தேன் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்