வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ ரோஸ் லஸ்ஸி

Photo of Mango rose lassi by Saivardhini Badrinarayanan at BetterButter
180
1
0.0(0)
0

மாம்பழ ரோஸ் லஸ்ஸி

May-30-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ ரோஸ் லஸ்ஸி செய்முறை பற்றி

சுவையான மாம்பழ ரோஸ் லஸ்ஸி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாம்பழம் 1
  2. சக்கரை 3 மேஜைக்கரண்டி
  3. தயிர் 1/4 கப்
  4. ரோஸ் சிரப் 2 மேஜைக்கரண்டி
  5. ஏலக்காய் தூள் 1 சிட்டிகை
  6. மாம்பழ ஐஸ் கிரீம் 2 ஸ்கூப்

வழிமுறைகள்

  1. ஒரு ப்ளெண்டரில் மாம்பழ துண்டுகள், தயிர், சக்கரை, ஏலக்காய் தூள், ரோஸ் சிரப் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கண்ணாடி டம்பளரில் ஊற்றி மாம்பழ ஐஸ் கிரீம் வைத்து ரோஸ் சிரப் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்