Photo of Sambar by Aayushi Manish at BetterButter
1853
62
4.2(0)
0

சாம்பார்

May-10-2016
Aayushi Manish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் துவரம் பருப்பு
  2. 4 கப் தண்ணீர் - பருப்பை வேகவைக்க + 2 கப் கூடுதலாக, பின்னர் சேர்ப்பதற்கு
  3. 3 காய்ந்த சிவப்பு மிளகாய் அல்லது (சுவைக்கு)
  4. 2 தேக்கரண்டி சாம்பார் பொடி
  5. 1 தேக்கரண்டி புளி 1/2 கப் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டது.
  6. சின்ன வெங்காயம் 5-6
  7. தக்காளி 2-3 நறுக்கப்பட்டது
  8. 2 கப் காய்கறி கலவைகள் (வெண்டைக்காய்/புடலங்காய்/கேரட்) அல்லது வேறு காய்கள் ஏதாவது உங்களுக்குப் பிடித்தது
  9. 10-12 கறிவேப்பிலை
  10. கடுகு 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை உப்பு மற்றும் தண்ணீரோடு பிரஷர் குக்கரில் வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும். பிரஷர் அடங்கியதும், ஒரு குழியான கடாயில் எண்ணெய் சேர்த்து சூடுபத்தி நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து அது பிங்க் நிறத்திற்கு மாறியதும் தக்காளி & சாம்பார் மசாலா & காய்கறி கலவை ஆகியவற்றை முறையாக வேகவைக்கவும்.
  2. பிரஷர் அடங்கியதும் வேகவைத்த பருப்பு & புளி ஆகியவற்றைக் காய்கறிகள் வேகவைத்த கடாயில் முறையாக கலந்துகொள்ளவும் & 2 அதிகமான கப் தண்ணீர் & கொதிக்கவிடவும். அப்போதுதான் காய்கறிகள் மிருதுவாக இருக்கும். உப்பு காரத்தை சோதிக்கவும் & அடுப்பை நிறுத்தவும்.
  3. தாளிப்பைத் தயாரிக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்த்து, அது வெடிக்க ஆரம்பித்ததும், காய்ந்த மிளகாய் & கறிவேப்பிலை சேர்க்கவும். தாளிப்பை தயாரித்து வைத்துள்ள சாம்பாரில் ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்