வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு கொழுக்கட்டை

Photo of Ragi Kozhukattai by Karthika Gopalakrishnan at BetterButter
1723
19
4.5(0)
0

கேழ்வரகு கொழுக்கட்டை

May-11-2016
Karthika Gopalakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகு மாவு - 1 கப்
  2. வெல்லம் - 1/2 கப்
  3. ஏலக்காய் பவுடர் - ½ தேக்கரண்டி
  4. உப்பு ½ சிட்டிகை

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவை 2 நிமிடங்களுக்கு வெறுமனே வறுக்கவும்.
  2. தண்ணீர் விட்டு வெல்லத்தை பாகாக மாறும்வரை கொதிக்கவிடவும். கலக்கும் பதத்திற்காக நீங்கள் காத்திருக்கவேண்டியதில்லை. சாறு அடர்த்தியானதும் நிறுத்திவிட்டு ஆறவிடவும்.
  3. கேழ்வரகு மாவுடன் உப்பையும் ஏலக்காய் தூளையும் கலக்கவும்.
  4. வெல்லப்பாகைக் கொஞ்சம் கொஞ்சமாக கலவையுடன் ஒரு கரண்டியால் மாவு பதம் அடையும்வரை கலக்கவும்.
  5. எலுமிச்சை அளவில் மாவை எடுத்து கைகளால் உருண்டை பிடிக்கவும்.
  6. ஸ்டீமரில் 10 நிமிடங்களுக்கு வேகவைத்து தேங்காயத் துருவலுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்