வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழம் பொரி

Photo of Jackfruit fritters by Mohanakumari Dandapani at BetterButter
437
0
0.0(0)
0

பலாப்பழம் பொரி

Jun-05-2018
Mohanakumari Dandapani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழம் பொரி செய்முறை பற்றி

இது ஒரு மிகவும் சுவையான சுலபமாக செய்யக்கூடிய சிற்றுண்டி.கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பலாச்சுளைகள் 10
  2. மைதா மாவு 3 டீஸ்பூன்
  3. அரிசி மாவு 1 டீஸ்பூன்
  4. ரவை 1 டீஸ்பூன்
  5. சர்க்கரை 2 டீஸ்பூன்
  6. உப்பு 1 சிறிது
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பலாச்சுளைகளை இரண்டாக நறுக்கி வைக்கவும்
  2. மைதா மாவு, அரிசி மாவு, ரவை, சர்க்கரை, உப்பு அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து 5நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒவ்வொரு பலாச்சுளை துண்டுகளை மாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்