Photo of Grapes lichi juice by Kalai Vani at BetterButter
677
3
0.0(0)
0

Grapes lichi juice

Jun-05-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை திராட்சை1கொத்து
  2. கொட்டை நீக்கிய லிச்சி 5
  3. சர்க்கரை
  4. சப்ஷா விதை
  5. தர்பூசணி பழச்சாறு(ஐஸ்கட்டி தயாரிக்க)

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் திராட்சை,லிச்சி,சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
  2. பிறகு அதை வடிகட்டி அதனுடன் ஊறவைகத்த சப்ஷா விதை சேர்த்து நன்கு குலுக்க வேண்டும்.
  3. அதில் ஏதாவது பிடித்த பழச்சாற்றை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஐஸ்கட்டி ஆனதும் அதை ஜூஸ் மேல் உடைத்து போட்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்