வீடு / சமையல் குறிப்பு / ரவை இனிப்புக் குழி பணியாரம்

Photo of Rava Sweet Kuzhi Paniyaram by Meena Kumar at BetterButter
1151
23
0.0(0)
0

ரவை இனிப்புக் குழி பணியாரம்

May-11-2016
Meena Kumar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை - 1/2 கப்
  2. வெல்லம் பொடி செய்யப்பட்டது - 1/2 கப்
  3. மைதா மாவு - 3 தேக்கரண்டி
  4. ஏலக்காய் - 1 பொடியாக்கப்பட்டது
  5. வாழைப்பழம் - 1/2 பெரியதாக இருந்தால், சாந்தாக மசிக்கப்பட்டது
  6. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ரவையை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. இதற்கிடையில் வெல்லத்தை சற்றே அடர்த்தியானப் பதத்தில் உருக்கிக்கொள்ளவும்
  3. ரவையிலிருந்து தண்ணீரை வடிக்கட்டி மீதமுள்ள சேர்வைப்பொருள்களைக் கலந்துகொள்ளவும். அடர்த்தியாக இருக்கவேண்டும் என்றாலும் ஊற்றக்கூடிய பதத்தில் மாவு இருக்கவேண்டும்.
  4. பணியாரப் பாத்திரத்தைச் சூடுபடுத்தி பாதியளவு எண்ணெயை நிரப்பி, நடுத்தர அளவில் இருக்கும்போது மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றுக.
  5. சிறு தீயில் ஒரு பக்கம் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும். சமமாக இரண்டு பக்கமும் வேகவைக்கவும். (அடுத்தடுத்தச் செயல்பாட்டு்க்கானப் படங்களுக்காகப் பிளாகைப் பார்க்கவும்)
  6. டீயுடன் மாலைநேர சிற்றுண்டியாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்