வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழம் மோதகம்

Photo of Jackfruit modhak by Kalai Vani at BetterButter
607
1
0.0(0)
0

பலாப்பழம் மோதகம்

Jun-05-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழம் மோதகம் செய்முறை பற்றி

இனிப்பு சுவை நிறைந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பலாப்பழம்4சுளை
  2. வெல்லம் சிறிது
  3. ஏலக்காய்3
  4. நட்ஸ் உடைத்தது
  5. தேங்காய் பூ சிறிது
  6. நெய்
  7. இடியாப்ப மாவு 1/2டம்ளர்
  8. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் நெய் ஊற்றி ஏலக்காய்,தேங்காய் பூ சேர்த்து வதக்கவும்.
  2. அதனுடன் பலாப்பழம்,உடைத்த நட்ஸ் வெல்லம் சேர்த்து,அனைனத்தும் சேர்த்து வரும் நேரம் அடுப்பை அரைக்கவும்.
  3. பின் அதை ஆற அரைக்கவும்.
  4. பிறகு இடியாப்ப மாவில் சிறிது உப்பு சேர்த்து அதில் சூடான நீர் ஊற்றி கிளறவும்.
  5. அதை வட்டமாக தட்டி உள்ளே பூரணம் அரைத்து வேக அரைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்