வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழம் பாயசம்

Photo of Jackfruit kheer by Saivardhini Badrinarayanan at BetterButter
323
0
0.0(0)
0

பலாப்பழம் பாயசம்

Jun-05-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழம் பாயசம் செய்முறை பற்றி

சுவையான பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பலாப்பழம் 8
  2. பால் 1/2 கப்
  3. வெல்லம் 1/4 கப்
  4. ஏலக்காய் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  5. முந்திரி
  6. திராட்சை

வழிமுறைகள்

  1. முதலில் பலாப்பழம் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் பால் , வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  3. ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்த பின் அரைத்த பலாப்பழம் விழுது சேர்த்து கலந்து விடவும்.
  4. பின் விழுது நன்கு வெந்த பிறகு பால் சேர்த்து கலந்து கொதி வந்த வுடன் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்