Photo of Mushroom 65 by Saivardhini Badrinarayanan at BetterButter
473
1
0.0(0)
0

காளான் 65

Jun-06-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காளான் 65 செய்முறை பற்றி

மொறு மொறு காளான் 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காளான் 250 கிராம்
  2. மைதா 2 மேஜைக்கரண்டி
  3. கார்ன் பிளார் மாவு 1/4 கப்
  4. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. தண்ணீர்

வழிமுறைகள்

  1. முதலில் காளான் எடுத்து சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் மைதா , கார்ன் பிளார் மாவு, மிளகாய் தூள், மல்லி தூள் , மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து நறுக்கிய காளானை சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் கழித்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்