வீடு / சமையல் குறிப்பு / மிளகு/பெப்பர் ரசம்

Photo of MILAGU/PEPPER RASAM by Gouthami Yuvarajan at BetterButter
1230
19
4.0(0)
0

மிளகு/பெப்பர் ரசம்

May-12-2016
Gouthami Yuvarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மிளகு - 1 தேக்கரண்டி
  2. சீரகம் - 1 தேக்கரண்டி
  3. பூண்டு 5/6 பற்கள்
  4. எண்ணெய் 2 தேக்கரண்டி
  5. புளி நெல்லிக்காய் அளவு
  6. தக்காளி 1 நடுத்தர அளவிலானது நறுக்கப்பட்டது
  7. கடுகு 1 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை கொஞ்சம்
  9. கொத்துமல்லி அலங்காரத்திற்கு
  10. தண்ணீர் 2.5 கப்
  11. உப்பு - சுவைக்கு ஏற்ற அளவு

வழிமுறைகள்

  1. மிளகு, சீரகம், பூண்டு பற்களை கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகைத் தாளிக்கவும்.
  3. சாந்தைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
  4. புளிக்கரைசல், தண்ணீர், கறிவேப்பிலை, தக்காளி, சுவைக்கான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  5. கலவை கொதி நிலைக்கு வரட்டும்.
  6. அடுப்பை நிறுத்திவிட்டு கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்