வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கீமா

Photo of Mutton keema by Shabana Sajudeen at BetterButter
773
1
0.0(0)
0

மட்டன் கீமா

Jun-08-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கீமா செய்முறை பற்றி

வித்தியாசமான மட்டன் வகை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் கீமா ½கிலோ
  2. சின்ன வெங்காயம் ஒரு கை
  3. இஞ்சி பூண்டு ஒரு கை
  4. பட்டை 4
  5. ஏலக்காய் 2
  6. கிராம்பு 2
  7. சீரகம் சிறிது
  8. சோம்பு சிறிது
  9. சிக்கன் மசாலா 2ஸ்பூன்
  10. கரம் மசாலா 1ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள்
  12. உப்பு
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மட்டன் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. அனைத்து மசாலா சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. மட்டன், மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. எண்ணெய் காய்ந்ததும் பொண்ணிறமாக பொறிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்