Photo of Rava fritters by Saivardhini Badrinarayanan at BetterButter
813
0
0.0(0)
0

ரவா வடை

Jun-09-2018
Saivardhini Badrinarayanan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா வடை செய்முறை பற்றி

எளிமையான உளுந்து வடை வடிவத்தில் ரவா வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1 கப்
  2. வெங்காயம் 1
  3. தயிர் 1/2 கப்
  4. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  5. மிளகு 1 மேஜைக்கரண்டி
  6. பச்சைமிளகாய் 2
  7. இஞ்சி பொடியாக நறுக்கியது
  8. கருவேப்பிலை
  9. எண்ணெய்
  10. உப்பு
  11. சோடா உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை,பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி , பச்சைமிளகாய், தயிர் ,சோடா உப்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ( 20 நிமிடம் ஊற வைக்கவும்)
  2. 20 நிமிடம் கழித்து மாவு கெட்டி யாக இருக்கும் அதை சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு வடை போல் தட்டி நடுவில் ஓட்டை இட்டு எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்