வீடு / சமையல் குறிப்பு / கல்யாண ரசம்

Photo of Kalyana Rasam by Nisha Ramesh at BetterButter
1259
38
5.0(0)
0

கல்யாண ரசம்

May-12-2016
Nisha Ramesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 தேக்கரண்டி புளிக்கரைசல்
  2. 2 சிறிய அளவிலான தக்காளிகள்
  3. 2 தேக்கரண்டி துவரம் பருப்பு
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. 1 தேக்கரண்டி நெய்
  6. 2 தேக்கரண்டி மல்லி
  7. 3 தேக்கரண்டி துவரம் பருப்பு
  8. 1 தேக்கரண்டி மிளகு
  9. 1/2 தேக்கரண்டி சீரகம்
  10. 1 சிவப்பு மிளகாய்
  11. 1 தேக்கரண்டி நெய்
  12. 1/4 கடுகு
  13. 3-4 கறிவேப்பிலை, பிய்த்துப்போட்டது

வழிமுறைகள்

  1. பருப்பை பிரஷர் குக்கரில் மஞ்சள் தூளுடன் வேகவைக்கவும். விஸ்கைக்கொண்டு அல்லது கரண்டியின் பின்புறத்தால் நன்றாக மசித்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீர் அதனுடன் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.கடாயை மிதமானச் சூட்டிற்கும் அதிகமானத்தில் வைக்கவும். எண்ணெய் பிரிந்ததும், மல்லி, துவரம் பருப்பு, மிளகு சேர்த்து அவை பொன்னிறமானதும் மிளகாய் சேர்த்து, அடுப்பை நிறுத்தவும்.
  3. வறுத்த சேர்வைப்பொருள்களை ஆறவிட்டு சீரகத்தை அதனுடன் சேர்க்கவும். பவுடராக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு சாஸ் பாத்திரத்தில், அகலமானப் பத்திரத்தைவிட உயரமானப் பாத்திரத்தில் தக்காளியை நசுக்கி, புளிக் கரைசலைச் சேர்த்து, 2 கப் தண்ணீர் உப்பு சேர்க்கவும். அதைக் கொதிக்கவிடவும், தக்காளி புளியின் பச்சைவாடை போகும்வரை.
  5. அதன்பிறகு பருப்பையும் ரசப்பொடியையும் சேர்க்கவும். மேற்பரப்பில் நுரைபொங்கத் துவங்கும்வரை சிம்மில் வைக்கவும்.
  6. இதற்கிடையில், ஒரு கிடாயில், ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். அதன்பிறகு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தீயை நிறுத்தவும். ஒரு சிட்டிகை பெருங்காயத்தை அதனுடன் சேர்த்து, ரசம் தயாரானதும் இதை அதன் மீது ஊற்றவும்.
  7. ரசம் பொங்க ஆரம்பித்ததும், தீயை நிறுத்திவட்டு தாளிப்பைச் சேர்த்து கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்