வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலைச் சுண்டல்

Photo of Kondakadalai Sundal/Kabuli chana Sundal by Ishika Uppal at BetterButter
2476
34
4.8(0)
0

கொண்டைக்கடலைச் சுண்டல்

May-13-2016
Ishika Uppal
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் காபுலி கொண்டைக்கடலை (இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்டது ) வேகவைத்தது
  2. 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  3. 2 தேக்கரண்டி கடுகு
  4. 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  5. கறிவேப்பிலை
  6. உப்பு
  7. 1/4 மஞ்சள் தூள்
  8. சிவப்பு மிளகாய் 2-3
  9. தேங்காய் துருவல் 1/4 கப்
  10. நறுக்கப்பட்ட கொத்துமல்லி அலங்கரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு மஞ்சள் தூள்சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு வானலியில் எண்ணெய் சேர்த்து கடுகைப் போட்டு பொறிக்கவிடவும்
  2. பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
  3. வேகவைத்த கொண்டைக்கடலையை இவற்றோடு சேர்த்துக் கொஞ்சம் உப்பையும் சுவைக்காகச் சேர்க்கவும்
  4. கலக்கிவிட்டுத் துருவப்பட்ட தேங்காயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  5. கொத்துமல்லியால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்