Photo of Crispy cheese fried idly by jeyaveni chinniah at BetterButter
401
3
0.0(1)
0

Crispy cheese fried idly

Jun-12-2018
jeyaveni chinniah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி -6
  2. மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்
  3. மைதா- 1/2 கப்
  4. சீஸ்- 1 அடுக்கு (லேயர்)
  5. எண்ணெய் - பொரிப்பதற்கு
  6. இட்லி பொடி தயார் செய்ய:
  7. எள்-1கப்
  8. உடைத்த கருப்பு உளுந்து-1கப்
  9. துவரம் பருப்பு-1/2 கப்
  10. கடலைப்பருப்பு-1/2 கப்
  11. மிளகாய் வற்றல்-2 கப்
  12. உப்பு தேவையான அளவு
  13. காயம்-1/2 ஸ்பூன்
  14. எண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. இட்லி பொடி செய்முறை:
  2. எள், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வாணலியில் வறுத்து கொள்ளவும்
  3. சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் மற்றும் சிறிது பெருங்காயம் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  4. ஆறியதும் மிக்ஸியில் மேற்கூறிய பொருட்கள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
  5. கிரிஸ்பி சீஸ் ஃப்ரைடு இட்லி செய்முறை:
  6. மைதா மாவு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  7. இட்லியை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  8. இட்லி துண்டுகளை ஆங்காங்கே கீறி சீஸ் துண்டுகளை உள்ளே வைக்கவும்
  9. பின்னர் அதனை தயாரித்து வைத்துள்ள இட்லி பொடியில் நன்றாக பிரட்டவும்
  10. பின்பு மைதா கலவையில் நன்றாக பிரட்டவும்
  11. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் நன்றாக பொரித்து எடுக்கவும்
  12. சீஸ் மற்றும் கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்
  13. தக்காளி சாஸ் உடன் சூடாக மொறுபமொறுப்பான இட்லியை பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalai Vani
Jun-12-2018
Kalai Vani   Jun-12-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்