வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of Thakali Thoku by Priya Mani at BetterButter
2707
71
4.9(0)
0

தக்காளி தொக்கு

May-14-2016
Priya Mani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 1 கிலோவில் இருந்து 1 1/2 கிலோ (தக்காளியைச் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்)
  2. தேவையான அளவு எண்ணெய்
  3. கடுகு 1 தேக்கரண்டி
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள் 3 தேக்கரண்டி
  7. பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
  8. உலர்ந்த பவுடர்: (வெறுமனே வறுத்துப் பொடியாக்கிக்கொள்ளவும்)
  9. மல்லி 1 தேக்கரண்டி
  10. சிவப்பு மிளகாய் 4ல் இருந்து 5
  11. எள்ளு 1 தேக்கரண்டி (வெள்ளை)

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் கடுகு சேர்க்கவும். விதைகள் வெடிக்க ஆரம்பித்ததும், தக்காளிச் சாந்து சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும் (இஞ்சிப்பூண்டு விழுதையும் நீங்கள் சேர்க்கலாம்).
  2. உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், காஷ்மீர் சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூடியிட்டு முடவும். சிம்மில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். உலர் மாவை 1ல் இருந்து 1 1/2 தேக்கரண்டி. சிம்மில் 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
  3. அடுப்பை நிறுத்தவும். ஆறட்டும். காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும். உங்கள் தக்காளி ஊறுகாய்/தொக்கை ஆவிபறக்கும் சாதம், இட்லி, தோசை, இன்னபிறவற்றோடு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்