வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு வெங்காய கொஸ்து

Photo of Chettinad Vengaya Kosu by Jinoo Jayakrishnan at BetterButter
6660
41
4.5(0)
0

செட்டிநாடு வெங்காய கொஸ்து

May-14-2016
Jinoo Jayakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 2, நறுக்கப்பட்டது
  2. தக்காளி 1, நறுக்கப்பட்டது
  3. பூண்டு 2 பற்கள்
  4. இஞ்சி ஒரு இன்ச்
  5. கசகசா 1 தேக்கரண்டி
  6. பெருஞ்சீரகம் 2 தேக்கரண்டி
  7. தேங்காயத் துருவல் 1/2 கப்
  8. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  9. சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
  10. சுவைக்கேற்ற உப்பு
  11. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வெங்காயம் பிங் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
  2. வதக்கிய கலவையை தேங்காய், கசகசா, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டியுடன் அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு குக்கரில் எண்ணெயைச் சூடுபடுத்தி, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி வதக்கவும். நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து கூழாக வதக்கிக்கொள்ளவும்.
  4. இவற்றோடு அரைத்த சாந்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மஞ்சள் தூள், சாம்பார் தூள் அல்லது கறி மசாலா பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  5. 3-4 விசில்களுக்கு வேகவைத்து, நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்கரிக்கவும். இட்லி/தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்