வீடு / சமையல் குறிப்பு / மைசூர் போண்டா

Photo of Mysore Bonda by Sibu Thameem at BetterButter
336
3
0.0(0)
0

மைசூர் போண்டா

Jun-14-2018
Sibu Thameem
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைசூர் போண்டா செய்முறை பற்றி

மைசூர் போண்டா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. ரவை 2 ஸ்பூன்
  4. ஆப்ப சோடா கால் டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 4 பொடியாக நறுக்கியது
  6. கருவேப்பில்லை கொத்தமல்லி சிறிது பொடியாக நறுக்கியது
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மைதா மாவு அரிசி மாவு ரவை அப்பச்சோடா வெங்காயம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி கலக்கவும்
  2. பின் அதனை எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுத்தால் மைசூர் போண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்