வீடு / சமையல் குறிப்பு / குஜ்ஜு அவலாக்கி/ டாங்கி மசாலா அவுல்

Photo of Gojju Avalakki/Tangy spiced poha by Shashikala Teggi at BetterButter
5846
46
4.7(0)
0

குஜ்ஜு அவலாக்கி/ டாங்கி மசாலா அவுல்

May-17-2016
Shashikala Teggi
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தடிமனான அவுல் 2 கப்
  2. புளிக்கரைசல் 1 கப்
  3. வெல்லம் 1 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் 2 டீக்கரண்டி
  5. ரசப்பொடி 4 டீக்கரண்டி
  6. மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
  7. வேர்க்கடலை 2 தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு 2 டீக்கரண்டி
  9. உளுந்தம்பருப்பு 2 டீக்கரண்டி
  10. கடுகு 1/4 டீக்கரண்டி
  11. கறிவேப்பிலை 2 டீக்கரண்டி
  12. சிவப்பு மிளகாய் 3
  13. உப்பு
  14. எண்ணெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அவுலை நன்கு பொடியாக்கி, அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெயிட்டு அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து, பருப்பு பொன்னிறமாக வறுபடும் வரை வறுத்து, பிறகு அதில் கருவேப்பிலை, மஞ்சள்பொடி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெயை சூடேற்றி அதில் சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, புளிக்கரைசல், 1 கப் தண்ணீர், உப்பு, வெள்ளம், 4 தேக்கரண்டி ரசப்பொடி (உங்களுக்கு எவ்வளவு மசாலா தேவை என்ற விருப்பத்தின்படி) ஆகியவற்றை சேர்த்து, பிறகு அதை சுவைத்து பார்க்கவும். உங்களுக்கு தேவையான அளவிற்கு உப்பு, காரம் மற்றும் இனிப்பின் அளவை சேர்த்துக் கொள்ளலாம். அது கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த அவுலை சேர்த்து அதில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நன்கு கலந்து பரிமாறவும்.
  4. குறிப்பு - ரசப்பொடிக்கு எனது ஐயங்கார் ரசப்பொடியைப் பார்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்