வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Vazhai poo vadai/banana flower vadai by Vimala Sethuraman at BetterButter
1976
6
5.0(0)
0

வாழைப்பூ வடை

May-17-2016
Vimala Sethuraman
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 பெரிய பூ
  2. 1 கப் கடலை மாவு ஊறவைத்து வடிக்கட்டப்பட்டது
  3. சிவப்பு மிளகாய் 6 எண்ணிக்கை
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பின் பக்கத்திலிருந்து பூக்களை நீக்கவும். உங்கள் கைகளை மோரில் நனைத்து பூவின் நுனியைத் தேய்த்து, உள்ளே மறைந்துள்ள கடினமான மகரந்த்தாள்களை நீக்கவும். அதன்பிறகு பூக்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மிருதுவாகும் வரை வேகவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டிவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்
  3. இப்போது கடலைப் பருப்பு, சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கரடுமுரடாக வடைக்காக அரைத்துக்கொள்ளவும்
  4. வேகவைத்த வாழைப்பூ, கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. நடுத்த அளவு வடைகளாகத் தட்டி பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்