வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் ஹனி சிக்கன்

Photo of Chinese honey chicken by Akshara Thambiraj at BetterButter
490
2
0.0(0)
0

சைனீஸ் ஹனி சிக்கன்

Jun-18-2018
Akshara Thambiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் ஹனி சிக்கன் செய்முறை பற்றி

தனித்துவமான ருசி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் போன்லெஸ்-அரை கிலொ
  2. சில்லி ப்லெக்ஸ்-1ஸ்பூன்
  3. குடை மிளகாய் - 2
  4. வெங்காயம் - 1
  5. முட்டை (வெள்ளை பகுதி) - 2
  6. கார்ன் ப்ளார் மாவு-2ஸ்பூன்
  7. மயோனீஸ்-2ஸ்பூன்
  8. சோயா சாஸ்-1ஸ்பூன்
  9. ஹனி-கால் கப்
  10. வெங்காய தால்-சிறிது
  11. உப்பு-1ஸ்பூன்
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் கார்ன் ப்ளார் மாவு, முட்டை, சேர்த்து அடித்து கொள்ளவும்..
  2. அதில் சிக்கனை போட்டு பிரட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  3. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. சில்லி ப்லெக்ஸ் சேர்த்து வதக்கவும் உப்பு போடவும்சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்
  5. பொரித்த சிக்கனை போட்டு, வெங்காயதால் சேர்த்து பிரட்டி இறக்கி வைக்கவும்
  6. பிறகு ஒரு பவுலில் மயோனீஸ், ஹனி சேர்த்து கலந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்
  7. அதை சிக்கன் மேல் ஊற்றி கிளறி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்