வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட கிரீன் டீ மசாலா

Photo of Home made Green Tea Masala by Upskill with at BetterButter
5541
132
4.5(0)
0

வீட்டில் தயாரிக்கப்பட்ட கிரீன் டீ மசாலா

May-17-2016
Upskill with
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரைத்தக் கருமிளகு (1 தேக்கரண்டி)
  2. புதினா தூள் (1 தேக்கரண்டி)
  3. இஞ்சித் தூள் (1 தேக்கரண்டி)
  4. அரைத்த சீரகம் (1 தேக்கரண்டி)
  5. இலவங்கப்பட்டை மசாலா (1 தேக்கரண்டி)
  6. தண்ணீர்

வழிமுறைகள்

  1. முதலில் கிரீன் டீ மசாலாவைத் தயாரித்துக்கொள்வோம். குறிப்பிடப்பட்ட அனைத்து 5 மசாலாக்களையும் ஒன்றாக முறையாக அரைத்துக்கொள்க. எந்த அளவிலும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் விகிதாச்சாரம் ஒரே மாதிரி இருக்கவேண்டும்.
  2. ஒரு பாத்திரத்தில் அல்லது மைக்ரோவேவில் தண்ணீரைக் கொதிக்கவைத்து மசாலாவை அதனுள் சேர்க்கவும். ஒரு நிமிடத்தில் உங்கள் டீ தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்