வீடு / சமையல் குறிப்பு / சோயா பிரியாணி

Photo of Soya biriyani by Syndrilla Jashmine at BetterButter
1566
16
0.0(0)
0

சோயா பிரியாணி

May-17-2016
Syndrilla Jashmine
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரக சம்பா அரிசி 250 கிராம்
  2. வேகவைத்த சிறிய சோயா கட்டிகள் 1 கப்
  3. இஞ்சிப்பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  4. பிரியாணி மசாலா சாந்து 3 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் சாந்து 1 தேக்கரண்டி
  6. வறுத்த வெங்காயச் சாந்து 1 கப்
  7. சிவப்பு மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. எண்ணெய்
  10. நெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. வானலியில் நெய் சேர்த்து அரிசியை 5 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி அதைத் தொடர்ந்து பின்வரும் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. வறுத்த வெங்காயச் சாந்தை முதலில் சேர்க்கவும்
  5. இஞ்சிப் பூண்டு விழுது
  6. பச்சை மிளகாய்ச் சாந்து
  7. பிரியாணி மசாலா சாந்து
  8. சிவப்பு மிளகாய்த் தூள்
  9. 4 கப் தண்ணீர் 2 கப் அரிசிக்கு ஊற்றி உப்பு சோயா கட்டிகளைச் சேர்க்கவும்
  10. இறுதியாக அரிசியைச் சேர்த்து நன்றாகக்கலந்து பிரஷர் குக்கரில் 10 நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்
  11. இப்போது சுவையான சோயா பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்