வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய உருளைக்கிழங்கு பொறியல்

Photo of Traditional urulai kilangu poriyal by Syndrilla Jashmine at BetterButter
1750
12
0.0(0)
0

பாரம்பரிய உருளைக்கிழங்கு பொறியல்

May-17-2016
Syndrilla Jashmine
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மசித்த உருளைக்கிழங்கு 1 கப்
  2. பூண்டு பற்கள் 5
  3. நறுக்கப்பட்ட பெரிய வெங்காயம் 1 கப்
  4. தக்காளி 1
  5. நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் 2 தேக்கரண்டி
  6. நறுக்கப்பட்ட இஞ்சி 1/2 தேக்கரண்டி
  7. உப்பு
  8. கறிவேப்பிலை
  9. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  11. சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
  12. பெருங்காயம் 1 சிட்டிகை
  13. எண்ணெய்
  14. கடுகு 1/2 தேக்கரண்டி
  15. சீரகம் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி பூண்டு, வெங்காயத்தை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்
  2. நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்க்கவும்
  3. பெருங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அவற்றை வறுத்துக்கொள்ளவும்
  4. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்
  5. இறுதியாக மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்
  6. மூடியைப் போட்டி சிம்மில் 5 நிமிடங்கள் வைக்கவும்
  7. இப்போது பாரம்பரிய உருளைக்கிழங்கு பொறியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்