வீடு / சமையல் குறிப்பு / செஸ்வான் சிக்கன் ப்ரை

Photo of schezwan chicken fry by Bhavani Murugan at BetterButter
256
2
0.0(0)
0

செஸ்வான் சிக்கன் ப்ரை

Jun-19-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செஸ்வான் சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • சைனீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. போன்லெஸ் சிக்கன் - 500 கிராம்
  2. பூண்டு விழுது - 1தேக்கரண்டி
  3. சோயா சாஸ் - 1ஸ்பூன்
  4. கார்ன் ப்ளார் மாவு - 4மேஜை கரண்டி
  5. சில்லி ப்லேக்ஸ் - 1ஸ்பூன்
  6. மிளகு தூள் - 1/2ஸ்பூன்
  7. உப்பு
  8. செஸ்வான் சாஸ் - 4மேஜை கரண்டி
  9. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கார்ன் ப்ளார் மாவு, சோயா சாஸ், சில்லி ப்லேக்ஸ், மிளகு தூள், உப்பு பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துகெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
  2. அதில் சிக்கன் மேல் தடவி ஊற வைக்கவும்
  3. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சிக்கனை பொரித்து எடுக்கவும்
  4. பிறகு ஒரு வானலியில் செஸ்வான் சாஸ், 2 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  5. அது கெட்டியானதும் அதில் பொரித்த சிக்கனை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்