வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி அல்வா

Photo of Tirunalveli Halwa by Jaya Rajesh at BetterButter
2243
12
3.0(0)
0

திருநெல்வேலி அல்வா

May-18-2016
Jaya Rajesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 100 கிராம் முழு கோதுமை (நீள தானிய வகையைப் பயன்படுத்தவும்)
  2. 100 கிராம் + 4 தேக்கரண்டி சர்க்கரை (கேரமலைஸ் செய்வதற்கு)
  3. 100 மிலி+ 5 தேக்கரண்டி நெய் / அடிக்கப்பட்ட வெண்ணெய்
  4. 300 மிலி தண்ணீர்
  5. 25 மிலி தேங்காய் எண்ணெய்/ ஆலிவ் எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமையைச் சுத்தப்படுத்திக் கழுவி அதை 24 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். 24 மணி நேரத்திற்குப் பிறகு பிளண்டரில் அல்லது மிக்சியில் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். இதை ஒரு மஸ்லின் துணியில் சலித்துக்கொள்ளவும். பிளண்டரைக் கழுவி தண்ணீரையும் சேர்க்கவும். மீண்டும் கலவையை சலித்து கோதுமை உமி இருந்தால் நீக்கவும்.
  2. இந்தக் கலவையை 2 மணி நேரங்களுக்கு விட்டுவைக்கவும். 2 மணி நேரங்களுக்குப் பிறகு கூடுதலானத் தண்ணீர் மேலே வந்துவிடும். கவனமாக இந்தத் தண்ணீரை நீக்கிவிடவும். இப்போது நீங்கள் அளந்து பார்த்தால் பால் ஏறக்குறைய 100 மிலி இருக்கும்.
  3. இந்த 100 மிலி கோதுமைப் பாலில் 300 மிலி தண்ணீர் சேர்க்கவும். இப்போது இந்தக் கலவையை கணமான அடிப்பாகமுள்ள ஒரு பாத்தில் எடுத்து மிதமான சூட்டில் வைத்துத் தொடர்ந்து கிண்டிக்கொண்டிருக்கவும்.
  4. 15 நிமிடங்களுக்குப் பிறகு 100 கிராம் சர்க்கரை, 25 மிலி தேங்காய் எண்ணெய்/ ஆலிவ் எண்ணெய், 100 மிலி நெய் சேர்த்து கொதிக்கும்வரை சூடுபடுத்தவும். இடையிடையே கலக்கவும். இப்போது ஒரு கடாயில் 3 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து பொன்னிறமாக கேரமலைஸ் செய்யவும். கொதிக்கும் கலவையில் இதைக் கலந்து நன்றாகக் கலக்கவும்.
  5. மீதமுள்ள செய்யை ஒவ்வொரு கரண்டியாக சேர்க்கவும். இப்போது அல்வா நெய்யில் மிதப்பதைக் காண்பீர்கள். ஆசி பறக்கும் சூட்டில் அல்லது சூடாக இருக்கும்போதே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்