Photo of Instant Vada by Alka Munjal at BetterButter
1274
6
0.0(0)
0

உடனடி வடை

May-18-2016
Alka Munjal
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒரு கப் கடலை பருப்பு
  2. 1/4 கப் கடலை மாவு
  3. 2ல் இருந்து 3 தேக்கரண்டி அரிசி மாவு
  4. 1 தேக்கரண்டி இஞ்சித் தூள்
  5. 1 தேக்கரண்டி மிளகாய் துண்டுகள்
  6. சுவைக்கேற்ற உப்பு
  7. தயிர் இரண்டு தேக்கரண்டி
  8. கொஞ்சம் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  9. கேரட், குடமிளகாய், வெங்காயம், பொடியா நறுக்கப்பட்ட முட்டைக்கோசு - பாதி கப்
  10. பெருங்காயம் ஒரு சிட்கை
  11. வறுத்தக் கறிவேப்பிலை
  12. அரை தேக்கரண்டி ஈனோ உப்பு

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை கரடுமுரடாகப் பொடி செய்து கடலை மாவு, அரிசி மாவு, வறுத்த கறிவேப்பிலை, பெருஞ்சீரகம், இஞ்சித் தூள், மிளகாய்த் துண்டகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சுத்தமானக் காற்றுப்புகாதப் பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு உடனடி வடையை நீங்கள் தயாரிக்கவேண்டுமானால் தேவையான அளவை எடுத்துக்கொள்ளவும், தண்ணீர், காய்கறிகள் சேர்த்து மென்மையான மாவாக அரைத்துக்கொள்ளவும். இப்போது ஈனோ உப்பைச் சேர்த்து ஆப்பச் சட்டியில் அல்லது நீங்கள் வறுத்தும் தயாரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்