Photo of Idly by Archana Bhargava at BetterButter
3955
17
4.5(0)
0

இட்லி

May-19-2016
Archana Bhargava
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 3 கப் அரிசி
  2. 1 கப் தோலுரிக்கப்பட்ட உளுந்து
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் இட்லி தட்டுகளில் தடவுவதற்கு
  5. 1 பாக்கெட் பழ உப்பு, வெள்ளை நல்லது
  6. வேக வைப்பதற்குத் தண்ணீர்

வழிமுறைகள்

  1. அரிசியையும் பருப்பையும் தனித்தனியே 6-8 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும்.
  2. ஊறியதும் தண்ணீர் தெளிவாக வரும்வரை முறையாகக் கழுவவும்.
  3. பிறகு தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். பருப்பை வேகவைக்கவும்.
  4. இது இட்லிகளை மிருதுவாகவும் பஞ்சுபோன்ற செய்ய உதவும். எப்போதும் கொஞ்சமாக அரைத்துக்கொள்ளவும். இப்போது அரிசியையும் பருப்பையும் ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். நன்றாகக் கலக்கவும்.
  5. மாவு அடர்த்தியாகவோ மிகவும் நீர்மமாகவோ இருக்கக்கூடாது. மூடி வைத்து நொதிக்கவிடவும்.
  6. நொதித்ததும், வேக வைப்பதற்க பாடில்லா அல்லது குக்கர் போன்ற ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும்.
  7. இட்லித் தட்டில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் கொண்டு தடவவும்.
  8. ஆவி வெளிவரத் துவங்கியதும், கொஞ்சம் பழ உப்பை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  9. இப்போது ஒரு கரண்டியில் இட்லி குழிகளில் நிரப்பவும்.
  10. இட்லியை தட்டை கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைக்கவும்.
  11. பாத்திரத்தை மூடி 12-15 நிமிடங்களுக்கு மிதமானச் சூட்டில் இட்லிகளை வேகவைக்கவும்.
  12. வெந்ததும் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும், ஈரமான கத்தியின் உதவியால்.
  13. இட்லியை சாம்பார் மற்றும் உங்களுக்குப் பிடித்த எந்தச் சட்டினியுடனும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்