வீடு / சமையல் குறிப்பு / பசலிக்கீரையும் ராஜ்கோட்டில் பிரசித்திப்பெற்ற பச்சை சட்டினி இட்லியும்

Photo of Spinach and Rajkot's famous Green Chutney Idli by Jagruti D at BetterButter
1919
21
5.0(0)
0

பசலிக்கீரையும் ராஜ்கோட்டில் பிரசித்திப்பெற்ற பச்சை சட்டினி இட்லியும்

May-19-2016
Jagruti D
1080 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாதாரண இட்லி மாவுக்கு உங்களுக்குத் தேவையானது
  2. 3 கப் இட்லி அரிசி
  3. 1 கப் அல்லது 3/4 கப் உளுந்து (வெள்ளை)
  4. 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. ராஜ்கோட் சட்டினிக்கு
  7. 1/2 கப் வறுத்த வேர்கடலை
  8. 1/2 கப் புதிய பச்சை மிளகாய்
  9. 2-3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  10. சுவைக்கேற்ற உப்பு
  11. பச்சை இட்லிக்கு
  12. 3 கப் சாதாரண இட்லி மாவு
  13. 2 கப் புதிய பசலிக்கீரை
  14. 2 தேக்கரண்டி ராஜ்கோட் சட்டினி
  15. 1/4 கப் நன்றாக நறுக்கப்பட்ட 3 நிற குடமிளகாய்

வழிமுறைகள்

  1. முதலில் இட்லி அரிசியை குறைந்தது 3 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். உளுந்து வெந்தயத்தைக் குறைந்தது 2 மணி நேரங்கள் ஊறவைக்கவும். பருப்பையும் அரிசியையும் அரைப்பதற்கு நீங்கள் தயார் என்றால் இரண்டிலிருந்தும் தண்ணீரை ஈர்த்துவிட்டு எடுத்து வைக்கவும். முதலில் பருப்பை கிரைண்டரில் குறைவான தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
  2. பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். அதே கிரைண்டரில் இபபோது உறவைத்த இட்லி அரிசியைச் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொண்டாலும் மாவை சற்றே கரடுமுரடாகவும் அடர்த்தியாகவும் வைத்துக்கொள்ளவும். அரிசி மாவை பருப்பு மாவுடன் கலந்து உப்பு சேர்த்து கலக்கி மூடியிட்டு மூடவும்.
  3. மாவை ஒரு வெப்பமான இடத்தில் குறைந்தது 8-10 மணி நேரம் நொதிப்பதற்கு வைக்கவும்.
  4. அனைத்து சட்டினி பொருள்களையும் ஒரு கிரைண்டரில் வைத்து இரண்டொரு கரண்டி தண்ணீர் சேர்த்து மென்மையானச் சட்டினியாகச் செய்துகொள்ளவும்.
  5. பசலிக்கீரையைக் கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விடாமல் 2 நிமிடங்களுக்கு விடவும். ஒரு கிரைண்டரில் பசலிக்கீரையை அரைத்து பசலிச் சாந்தை தயாரித்துக்கொள்ளவும். 3 கப் இட்லி மாவு, பசலி சாந்து, குடமிளகாய், சட்டினி, கொஞ்மாக உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.
  6. நன்றாகக் கலந்து இட்லித் தட்டில் எந்த எண்ணெய் வேண்டுமானாலும் தடவி இட்லிக் குழியில் மாவை உற்றி 10-12 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். வெந்த இட்லியை இட்லி பானையிலிருந்து எடுத்து 2-3 நிமிடங்கள் அப்படியே விட்டு தக்காயி தேங்காய் பால் சட்டினியும் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்