Photo of Bajra Adai by Krithika Chandrasekaran at BetterButter
1289
7
0.0(0)
0

கம்பு அடை

May-20-2016
Krithika Chandrasekaran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கம்பு - 1 கப்
  2. பச்சரிசி - 1 கப்
  3. கருப்பு உளுந்து - 1/4 கப்
  4. கடலை பருப்பு - 1/4 கப்
  5. பாசிப்பயிர் - 1/4 கப்
  6. துவரம்பருப்பு - 1/4 கப்
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. பச்சை மிளகாய் - 1
  9. இஞ்சி - 1 " துண்டு
  10. கறிவேப்பிலை - கொஞ்சம்
  11. பெருங்காயத் தூள் - சுவைக்கு

வழிமுறைகள்

  1. கம்பையும் அரிசியையும் ஒன்றாகக் கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். அதைப்போலவே பருப்புகளைத் தனியாகக் கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. ஒரு மிக்சியில், முதலில் பச்சை மிளகாயையும் இஞ்சியையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். கப்பு-அரிசி பகுதியைச் சேர்த்து மென்மையானச் சாந்தாக போதுமான ஆனால் அதிகப்படியாக இல்லாமல் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது பருப்புகள், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். பருப்பு இதனால் ரவை பதத்தில் இருக்கும்படிக்கும்
  4. மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு இருக்கவிடவும். தவாவைச் சூடுபடுத்தி கொஞ்சம் எண்ணெயையும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும். விருப்பமானத் துணை உணவுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்