வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு உலர் மிளகுச் சிக்கன்

Photo of Chettinad Dry Pepper Chicken by Sonia Shringarpure at BetterButter
8068
119
4.0(2)
0

செட்டிநாடு உலர் மிளகுச் சிக்கன்

May-21-2016
Sonia Shringarpure
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1 கிலோ
  2. 2 துண்டு வெங்காயம்
  3. 2 தேக்கரண்டி கெட்டித் தயிர்
  4. 2 தேக்கரண்டி இஞ்சி - பூண்டு விழுது
  5. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  7. 1 எலுமிச்சைப் பழத்தின் சாறு
  8. 1 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்
  9. 1 தேக்கரண்டி எண்ணெய் மேரினேட் செய்வதற்கு
  10. 1 தேக்கரண்டி சாம்பார் பொடி
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. 5 காய்ந்த மிளகாய்
  13. 2 பே இலைகள்
  14. 1 தேக்கரண்டி மல்லி
  15. 1 தேக்கரண்டி பெஞ்சீரகம்
  16. 1 தேக்கரண்டி சீரகம்
  17. 3 கிராம்புகள்
  18. 12 கருமிளகு
  19. 1" இலவங்கப்பட்டை
  20. 1 கருப்பு ஏலக்காய்
  21. 1 தேக்கரண்டி கஸ்தூரி வெந்தயப்பொடி
  22. 2-3 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கரம் மசாலா, எண்ணெய், சாம்பார் பொடி ஆகியவற்றோடு 1-2 மணி நேரம் அல்லது இரவு முழுவுதும் சிக்கனை மேரினேட்செய்யவும்.
  2. 2 வெங்காயத்தை நறுக்கி அடர் பழுப்பு நிறத்திற்கு வறுக்கவும். பாதி வெங்காயத்தை தயிருடன் சேர்த்து சாந்தாக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. இதற்கிடையில், காய்ந்த மிளகாய், பேஇலைகள், மல்லி, பெருஞ்சீரகம், சீரகம், கிராம்புகள், கருமிளகு ஆகியவற்றை வறுத்து கரடுமுரடாக (மென்மையாக அல்ல) அரைத்துக்கொள்ளவும்.
  4. கடாயைச் சூடுபடுத்திக்கொள்க. எண்ணெய் சூடானதும், பே இலை, இலவங்கப்பட்டை, கருப்பு ஏலக்காய் சேர்க்கவும். சிக்கனைச் சேர்த்து மசாலா கடாயைவிட்டு விலகும்வரை வேகவைக்கவும்.
  5. வறுத்த வெங்காயத்தில் பாதியையும் வெங்காயம்- தயிர் சாந்தையும் சேர்த்துக்கொள்ளவும். உப்பு சரிசெய்துகொண்டு, சிக்கன் வேகும்வரை வேகவைக்கவும். இறுதியாக கஸ்தூரி வெந்தயப் பொடி, நசுக்கப்பட்ட கருமிளகைச் சேர்க்கவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
khaja muhaideen
Sep-23-2019
khaja muhaideen   Sep-23-2019

அருமையான டிஷ்

janani illayarasan
Aug-27-2018
janani illayarasan   Aug-27-2018

Arumai

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்