வீடு / சமையல் குறிப்பு / காஃபி புட்டிங்

Photo of Coffee  pudding by hajirasheed haroon at BetterButter
385
4
0.0(0)
0

காஃபி புட்டிங்

Jun-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காஃபி புட்டிங் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்ரீஸிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் ஒரு டம்ளர்
  2. காபிதூள் 2 ஸ்பூன்
  3. கடல் பாசி
  4. சர்க்கரை ஒரு கப்
  5. மில்க் மெயிட்
  6. Chocolate chips
  7. தண்ணீர்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து கடல் பாசியை ஊற வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் பால் ஊற வைத்த கடல்பாசி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் பால் கொதி வந்தவுடன் மில்க்மெய்ட் காபி பவுடர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
  4. அதை விரும்பிய பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்து அதன் மேலே காபி பவுடர் chocolate chips தூவி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்