Photo of Egg Adai by hajirasheed haroon at BetterButter
905
5
0.0(0)
0

முட்டை அடை

Jun-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை அடை செய்முறை பற்றி

முட்டை வெங்காயம் மாவு சேர்த்து செய்துள்ளது இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. வெங்காயம் ரெண்டு
  3. கொத்தமல்லி இலை
  4. பெப்பர் தூள் 4 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  6. உப்பு தேவையான அளவு
  7. பச்சரிசி மாவு 2 ஸ்பூன்
  8. தேங்காய் விழுது 3ஸ்பூன்
  9. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. l வெங்காயம் கொத்தமல்லி இலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்
  3. முட்டை ஊற்றிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை பெப்பர் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்
  4. முட்டை கலவையில் அரைத்த தேங்காய் விழுது பச்சை அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஒவ்வொரு அடையாக எடுத்து ஊற்றவும்
  6. இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. சுவையான முட்டை அடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்