வீடு / சமையல் குறிப்பு / குடமிளகாய் பருப்பு உசிலி

Photo of Capsicum Parupu Usili by Revathy Murali at BetterButter
1303
5
4.0(0)
0

குடமிளகாய் பருப்பு உசிலி

May-22-2016
Revathy Murali
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு 1 கப் ( அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கப்பட்டது)
  2. குடமிளகாய் - 1 சிறிய அளவு - பொடியாக நறுக்கப்பட்டது
  3. காய்ந்த மிளகாய் - 2 எண்ணிக்கை நடுத்தர அளவு
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  6. கல் உப்பு - சுவைக்கேற்ற அளவு
  7. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
  8. தாளிப்புக்கு: கடுகு - 1/4 தேக்கரண்டி, எண்ணெய் - 3 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு- 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பில் இருந்து தண்ணீரை வடிக்கட்டி, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், தேங்காய் துருவல், உப்பு ஆகியவற்றைக் கொஞ்சம் தண்ணீரோடு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கலவை பாதி அடர்த்தியாக இருக்கவேண்டும், தண்ணீராக இருக்கக்கூடாது.
  2. கடாயில் எண்ணெய் ( நான்-ஸ்டிக் கடாய்). எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.வெடிக்கட்டும். உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்க்கவும்.
  3. அரைத்தக் கலவையைச் சேர்த்து பச்சை வாடை போகும்வரையும் கலவை பானையில் ஒட்டாமல் இருக்கும் வரையிலும் தொடர்ந்து கலக்கவும்.
  4. வேகவைத்த பருப்புடன் குடமிளகாயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சாதத்துடனும் அதிகமாகக் குழம்புடனும் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்