Photo of ABC juice by Abinaya bala at BetterButter
770
3
0.0(0)
0

abc ஜூஸ்

Jun-30-2018
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

abc ஜூஸ் செய்முறை பற்றி

ஆப்பிள் பீட்ரூட் காரட் வைத்து செய்யப்படும் ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆப்பிள் 1
  2. பீட்ரூட் ஒன்று
  3. கேரட் 2
  4. காய்ச்சிய பால் 200ml
  5. சுவைக்கு பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை

வழிமுறைகள்

  1. முதலில் மிக்ஸியில் ஆப்பிள் பீட்ரூட் கேரட் மூன்றையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
  2. பின் அதன் சக்கையை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  3. சுவைக்கு ஏற்றவாறு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளவும்
  4. சுவையான ஆரோக்கியமான ABC ஜூஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்