வீடு / சமையல் குறிப்பு / மீன் வறுவல் மசாலா

Photo of Fish fry masala by Mahi Venugopal at BetterButter
3005
7
0.0(0)
0

மீன் வறுவல் மசாலா

May-24-2016
Mahi Venugopal
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கல் பாசி - 2 துண்டுகள்
  2. சோம்பு - 1 தேக்கரண்டி
  3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  4. மிளகு - 1/4 தேக்கரண்டி
  5. இலவங்கப்பட்டை - 1/2 தேக்கரண்டி
  6. கிராம்பு - 4 எண்ணிக்கை 's
  7. முத்து வெங்காயம் - 8 எண்ணிககை 's
  8. காய்ந்த சிவப்பு மிளகாய் - 4 எண்ணிக்கை 's
  9. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  10. மீன் (எந்த வகையாக இருந்தாலும்) - 600 கிராம் ( நான் சீலா மீனைப் பயன்படுத்தினேன்)
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. மீனை பொரிப்பதற்கு - 200 மிலி (எண்ணெயும் மீதமுள்ள மசாலாவும்)

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி மசாலாக்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும், முதலில் கல் பாசியைச் சேர்க்கவும். அதன்பின் சோம்பு, சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி அதன்பின் முத்து வெங்காயத்தைச் சேர்க்கவும். முத்து வெங்காயம் பெரியதாக இருந்தால் நான்கு துண்டுகளாக நறுக்கி நன்றாக வதக்கிக்கொள்ளவும். அப்போதுதான் சீக்கரம் வேகும், அதன்பின் காய்ந்த சிவப்பு மிளகாயைச் சேர்க்கவும்.
  2. ஆறவைக்க எடுத்து வைத்து உப்பு சேர்க்கவும்.
  3. இப்போது உணவு பிராசசரில் மென்மையானச் சாந்தாக அரைத்து 1/4 டம்பளர் தண்ணீர் சேர்க்கவும்.
  4. இப்போது உங்கள் மீன் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மசாலாக்களுடன் மேரினேட் செய்து பிரிட்ஜில் 5 மணி நேரம் வைக்கவும்.
  5. அதன்பிறகு நீங்கள் வறுப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் பிரிட்ஜில் இருந்து எடுக்கவும். வெங்காயத் துண்டுகளோடும் 1/4 எலுமிச்சைப் பழத்தோடு வறுத்துப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்