வீடு / சமையல் குறிப்பு / Herbal பணியாரம் அல்லது Green paniyaram

Photo of Green paniyaram by Reshma Babu at BetterButter
278
3
0.0(0)
0

Herbal பணியாரம் அல்லது Green paniyaram

Jul-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Herbal பணியாரம் அல்லது Green paniyaram செய்முறை பற்றி

ஹெல்தியான பணியாரம் குழந்தைகளுக்கு sauce வைத்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள் உடலுக்கு மிக நல்லது ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்து கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பயறு
  2. மல்லி இலைகள்
  3. புதினா இலைகள்
  4. கருவேப்பிலை
  5. பச்சை மிளகாய்
  6. இஞ்சி துண்டு
  7. முளைக்கீரை
  8. எலுமிச்சை பழம்
  9. பணியார மாவு
  10. மிளகு சீரகப் பொடி
  11. தேவையான அளவு உப்பு
  12. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  2. இதனை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கை அளவுக்கு பாசிப்பயிறு போடவும் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்
  3. நன்கு மாவு போல் அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த மாவை ஒரு பவுலில் போட்டு உப்பு மற்றும் மிளகு சீரகப் பொடி சேர்க்கவும்
  5. இதனுடன் பணியார மாவை சேர்த்து கலக்கவும்
  6. மாவை நன்றாக கரைத்துக் கொள்ளவும்
  7. பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி மாவை எடுத்து பணியாரம் போல் ஊற்றவும்
  8. ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பிப் போடவும்
  9. ஆரோக்கியமான ஹெர்பல் அல்லது பச்ச பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்