Photo of poli by Bhavani Murugan at BetterButter
987
0
0.0(0)
0

போளி

Jul-16-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

போளி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு - 2கப்
  2. கடலை பருப்பு - 1கப்
  3. வெல்லம் - 1/2 கப்
  4. உப்பு - 1பின்ச்
  5. நெய்

வழிமுறைகள்

  1. மைதா மாவை, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. கடலை பருப்பு குக்கரில் வேக வைத்து எடுக்கவும் கொள்ளவும்
  3. பிறகு ஆற விடவும்
  4. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. வானலியில் சூடாணதும் அரைத்த கடலை பருப்பு, வெல்லம் (துருவியது) இரண்டையும் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்
  6. பிறகு அதை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  7. பிறகு பிசைந்த மைதா மாவை எடுத்து சப்பாத்தி இட்டு அதனூள் கடலை பருப்பு கலவையை வைத்து மறுபடியும் தேக்கவும்
  8. பிறகு அதை தோசை கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக போட்டு எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்