வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு களி

Photo of Ragi kali by Revathi Reva at BetterButter
983
0
0.0(0)
0

கேழ்வரகு களி

Jul-17-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு களி செய்முறை பற்றி

எளிமையான சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி 1/2கப்
  2. கேழ்வரகு மாவு 1கப்
  3. உப்பு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை ஊற வைக்கவும். பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி வைத்து கொதிக்க விடவும். ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். உப்பு சேர்த்து வேக விடவும்
  2. அரிசி வெந்ததும் கேழ்வரகு மாவை தூவினால் போல் சேர்க்கவும். கிளற கூடாது. 5 நிமிடம் மூடி சிம்மில் வைக்கவும்
  3. 5 நிமிடம் கழித்து மரகரண்டியால் நன்கு கிண்டி விடவும். 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
  4. குழிகரண்டியில் தண்ணீர் தொட்டு களியை எடுத்து உருண்டை செய்து வைக்கவும். கோழிகுழம்பு, கருவாட்டு குழம்பு, வேர்கடலை சட்னி என அனைத்தும் பொருந்தும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்