வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸட் வெஜிடபிள் குருமா

Photo of Mixed veg kurma by Sharmiley Ravi at BetterButter
458
2
0.0(0)
0

மிக்ஸட் வெஜிடபிள் குருமா

Jul-19-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸட் வெஜிடபிள் குருமா செய்முறை பற்றி

This is a mixed veg kurma recipe which is a great side dish for chappathi and rotis

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காரட் 2
  2. பீட்ரூட் ஒன்று
  3. உருளை 2
  4. பீன்ஸ் 100 கிராம்
  5. பச்சை பட்டாணி 50 கிராம்
  6. சோயா உருண்டை சிறிது
  7. தக்காளி-2
  8. சிறு பருப்பு 150 கிராம்
  9. துருவிய தேங்காய் அரை கப்
  10. பச்சை மிளகாய் ஐந்து
  11. இஞ்சி ஒரு துண்டு
  12. பூண்டு 5 பல்
  13. சின்ன வெங்காயம் ஐந்து
  14. பட்டை ஒரு சிறு துண்டு
  15. சோம்பு ஒரு ஸ்பூன்
  16. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  17. முந்திரி பருப்பு
  18. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. தேங்காய் கசகசா சோம்பு இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் முந்திரி பருப்பு பட்டை ஆகியவற்றை மிக்சியில் நன்றாக மையாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. அனைத்து காய்கறிகளையும் சிறு துண்டுகளாக வெட்டி தனியாக குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. காய்கறிகள் வெந்தவுடன் அதன் மேல் வேக வைத்துள்ள பருப்பு அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் கரம் மசாலாவும் சேர்த்து உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  5. குருமா கொதித்தவுடன் மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்