வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு 65

Photo of potato 65 by Surya Rajan at BetterButter
471
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு 65

Jul-20-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு 65 செய்முறை பற்றி

காரசாரமான உருளைக்கிழங்கு 65

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 3
  2. உப்பு
  3. மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
  4. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  5. சீரகத்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  7. சிவப்பு மிளகாய் 2
  8. சோள மாவு 2 மேசைக் கரண்டி
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. வெங்காயம் 1
  11. கொத்தமல்லி தழை சிறிதளவு
  12. சில்லி சாஸ் 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்
  2. கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  3. சோள மாவு உப்பு சேர்த்து கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம் சிவப்பு மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. மிளகாய்த்தூள் சிறிதளவு உப்பு கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  6. சில்லி சாஸ் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்
  7. பொரித்தெடுத்த உருளைக்கிழங்கு சேர்த்து அரை நிமிடம் கிளறவும்
  8. கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்