வீடு / சமையல் குறிப்பு / காரசாரமான முட்டைக்கோஸ்

Photo of Spicy Cabbage by Daman Bedi at BetterButter
1151
27
4.0(1)
0

காரசாரமான முட்டைக்கோஸ்

Jun-02-2016
Daman Bedi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 500 கிராம் எடையுள்ள ஒரு முட்டைக்கோசு
  2. கடுகு - தேக்கரண்டி
  3. மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி, சீரீகம், மஞ்சள் தூள் இரண.டும் 1/2 தேக்கரண்டி. சுவைக்கேற்ற உப்பு.
  4. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை - ஒரு சிறிய கொத்து

வழிமுறைகள்

  1. முட்டைக்கோசைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்குவதற்கு முன் முட்டைக்கோசை கழுவிக்கொள்ளவும்.
  2. ஒரு நடுத்தர அளவுள்ள பாத்திரத்தை எடுத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்
  3. இப்போது தீயை சற்றே தீய ஆரம்பிக்கும்போது சீரகம், கடுகு சேர்க்கவும்.
  4. கடலை பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வறுக்கவும்.
  5. கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.
  6. மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
  7. இப்போது முட்டைக்கோசை சேர்த்து மசாலாக்களோடு முறையாகக் கலக்கவும்.
  8. மூடிபோட்டு மூடி மிதமான சூட்டில் வேகவைக்கவும். தண்ணீர் தேவைப்படாது.
  9. தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவும். தீய ஆரம்பித்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
  10. 15 நிமிடங்களில் வெந்துவிடும். வறுத்து முழு மிளகாயால் அலங்கரித்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Suberiya Rahmath
Sep-19-2018
Suberiya Rahmath   Sep-19-2018

Nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்