வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் & காளாண் வரகரிசி சாதம்

Photo of Raw Mango & Mushroom Kodomillet Rice by Priya Suresh at BetterButter
2126
3
0.0(0)
0

மாங்காய் & காளாண் வரகரிசி சாதம்

Jun-02-2016
Priya Suresh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் வேகவைத்த வரகரிசி
  2. 1 கப் மாங்காய் துருவல்
  3. 3 எண்ணிக்கை பச்சை மிளகாய் (பிளந்து திறப்பட்டது)
  4. 1 தேக்கரண்டி இஞ்சித் துருவல்
  5. 1/2 தேக்கரண்டி கடுகு
  6. 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
  7. 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  8. 1/2 கப் நறுக்கப்பட்ட காளான்
  9. 3 எண்ணிக் காய்ந்த மிளகாய்
  10. 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  11. கொஞ்சம் கறிவேப்பிலை
  12. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  13. எண்ணெய்
  14. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய கடாயில் போதுமான எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகை பொரித்து பிறகு உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இப்போது கறிவேப்பிலை, பிளந்த பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்துச் சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  2. நறுக்கப்பட்ட காளானைச் சேர்த்து அவை சுருங்கும்வரை வதக்கவும்.
  3. மாங்காயத் துருவல், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இப்போது உடனே வேகவைத்த வரகரிசி சாதத்தை இந்த தாளிக்கப்பட்ட மசாலாக் கலவையோடு சேர்க்கவும்.
  4. நன்றாகக் கலக்கவும். பொரித்த அப்பளம் அல்லது அவித்த முட்டையுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்