வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ ஜூஸ்

Photo of Mango juice by hajirasheed haroon at BetterButter
1569
3
0.0(0)
0

மாம்பழ ஜூஸ்

Jul-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ ஜூஸ் செய்முறை பற்றி

கோல்ட் ட்ரிங்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாம்பழம் ஒன்று
  2. சர்க்கரை கால் கப்
  3. ஐஸ் க்யூப்ஸ் ஒரு டம்ளர்
  4. தண்ணீர் இரண்டு டம்ளர்

வழிமுறைகள்

  1. மாம்பழத்தை தோல் சீவி கொட்டையை இல்லாமல் சதைப் பகுதியை எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. சர்க்கரையைப் பொடி செய்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை கரைத்து கொள்ளவும் அதில்அரைத்து வைத்துள்ள மாம்பழ ப்யூரியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்