Photo of Tempting Homemade chocolate by Lakshmi Kantham at BetterButter
664
2
0.0(1)
0

Tempting Homemade chocolate

Jul-28-2018
Lakshmi Kantham
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மைக்ரோவேவிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வொயிட் காம்பவுண்ட் / டார்க் காம்பவுண்ட் 250 கிராம்
  2. உப்பில்லா பட்டர் 1 டிஸ்பூன்
  3. பாதாம் 10

வழிமுறைகள்

  1. வொயிட் காம்பவுண்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.வெட்டிய காம்பவுண்டுடன் 1 டிஸ்பூன் உப்பில்லா பட்டர் சேர்த்து நிமிடம் மைக்ரோவேவ் செய்யவும்.( ஓவன் இல்லாதவர்கள் டபுள் பாய்லர் முறைப்படி உருக்கவும்)
  2. பாதாமை ஒன்று இரண்டாக தூள் செய்து உருக்கிய கலவையில் தூவவும்
  3. சாக்லேட் மோல்டில் சிறிது பட்டர் தடவி கரிஸ் செய்து கொள்ளவும்
  4. கீரிஸ் செய்த மோல்டில் உருக்கிய கலவையை ஊற்றவும்
  5. 10 நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து எடுத்தால் சாக்லேட் நன்றாக செட் ஆகிவிடும்.
  6. மோல்டில் இருந்து வெளியே எடுக்கவும்
  7. இதே போல் டார்க் காம்பவுண்டில் மற்றொரு ரகம் செய்யலாம்
  8. ஃபாயில் பேப்பர் அல்லது சாக்லேட் வ்ராப்பர் கொண்டு பேக் செய்யலாம்
  9. எந்த ஒரு கொண்ட்டாட்டத்திற்கும் ஏற்ற ஹோம் மேட் சாக்லேட் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
hajirasheed haroon
Jul-29-2018
hajirasheed haroon   Jul-29-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்